முகப்பு > கவிதைமணிவானமே எல்லை : கவிஞர் இரா .இரவி !
By dn
First Published : 02 May 2016 12:00 AM IST
எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும்
இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !
By dn
First Published : 02 May 2016 12:00 AM IST
எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும்
இனிய செயலும் மிக உயர்வாக மாறும் !
இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும்
இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !
இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் !
தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக !
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !
தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக !
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !
தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் !
ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால்
அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !
அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது !
எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால்
இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !
இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது !
வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால்
வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !
வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது !
காந்தியடிகள் நடக்காது என்று நினைத்திருந்தால்
கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !
கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது !
தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால்
தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது !
தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது !
.அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால்
அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !
அடுக்குமொழியால் அனைவரையும் கவர்ந்திருக்க முடியாது !
மாமனிதர் அப்துல் கலாம் சோர்ந்து இருந்தால்
மாணவர்களிடையே தன்னம்பிக்கை விதைத்திருக்க முடியாது !
மாணவர்களிடையே தன்னம்பிக்கை விதைத்திருக்க முடியாது !
தயக்கம் முன்னேற்றத்தின் தடைக்கற்கள் அறிந்திடுக
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதற்படி தெரிந்திடுக !
தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதற்படி தெரிந்திடுக !
வானமே எல்லையாகக் கொள் காரணம்
வானத்திற்கு எல்லையே இல்லை புரிந்திடுக !
வானத்திற்கு எல்லையே இல்லை புரிந்திடுக !
http://www.dinamani.com/ kavithaimani/2016/05/02/%E0% AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE% AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE% B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88- -%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF% E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-% E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.% E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0% AE%BF-/article3404973.ece
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/

கருத்துகள்
கருத்துரையிடுக