மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் வரவேற்பாளராக 1980 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 31.5.2015 இன்று வரை மிகச் சிறப்பாக பணியாற்றி ,பணி நிறைவு பெற்றுள்ள என் சித்தி சுலோச்சனா ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் .பிரிவு பாராட்டு விழா படங்கள் .பாராட்டிய மேலாளர் திரு டேவிட் அவர்களுக்கு நன்றி
படங்கள் அனுப்பிய மாமா திரு .செ.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
படங்கள் அனுப்பிய மாமா திரு .செ.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக