பெங்களூரு கவிஞர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அறிமுகம் ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு கவிஞர் நெருப்பலைப் பாவலர்  இராம இளங்கோவன் அறிமுகம் ! கவிஞர் இரா .இரவி !
26, 2 ஆம் டி குறுக்கு வீதி ,
சர் .எம் .வி .நகர் ,இராமமூர்த்தி நகர் ,
பெங்களூரு .560 016
தொடர்பு எண் 09845526064 , 09036531774

பிறந்த நாள் 01.05.1954.
புனைப் பெயர்கள் 
கவிக்கடல் ,கவிதைக் கோமான் ,இராஜகவி ,
விருதுகள் நெருப்பலைப் பாவலர் மரபுமாமணி ,இலக்கிய திலகம் ,கவியருவி ,கவிமுரசு ,எழுச்சிக் கவிஞர் உள்பட 20 விருதுகள் .
எழுதிய நூல்கள் ; நெருப்பலைகள் ,இதய வேர்கள் ,நெஞ்சத் தூண்கள் ,புதிய முகம் ,குத்தூரி ,குழந்தையுடன் குழந்தையாய் , நெருப்பலைப் பாவலர்   கவிதைகள் .


-- 

.


நன்றி

கருத்துகள்