நன்றி . மாலை முரசு நாளிதழ் !

நன்றி . மாலை முரசு நாளிதழ் !
.உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவிதனது நூல்கள், மற்றும் தான் வாசித்த நூல்கள், மதிப்புரை எழுதிய நூல்கள் என 110 நூல்களை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார் .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன் , உலகத் தமிழ்ச் சங்கத்தின் உதவி கணக்கு அலுவலர் சு .மீனா உள்ளனர் .

கருத்துகள்