படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாதாம்
இப்போதே வளைக்கிறேன் !
முயற்சி திருவினையாக்கும்
முயல்கிறேன்
உறுதியாக வரும் !
குடிசையில் இடமில்லை
கிடைத்த இடத்தில
உடற்ப்பயிற்சி !
மழை பொழியவில்லை
இப்படியே நீர் பாய்ச்சி
விளைவிப்பேன் பயிர்களை !
அடித்துப் பார்த்தேன் வரவில்லை
தொங்கிப் பார்த்தேன் வரவில்லை
ஆனாலும் விடுவதாகயில்லை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்
கருத்துரையிடுக