உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி தனது நூல்கள், மற்றும் தான் வாசித்த நூல்கள், மதிப்புரை எழுதிய நூல்கள் என 110 நூல்களை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்
உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி தனது நூல்கள், மற்றும் தான் வாசித்த நூல்கள், மதிப்புரை எழுதிய நூல்கள் என 110 நூல்களை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார் .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன் , உலகத் தமிழ்ச் சங்கத்திதின் உதவி கணக்கு அலுவலர் சு .மீனா உள்ளனர் .
--
கருத்துகள்
கருத்துரையிடுக