தென் இந்தியாவில் பெரியார் என்றால் ,வட இந்தியாவில் அம்பேத்கர். மனிதனுக்கு மானமும் அறிவும் கற்பித்த ஆசான் ,ஆதிக்கத்தை எதிர்த்திட்ட வேங்கை , இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி, மாமனிதர் அம்பேத்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் . கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக