சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய மாரியம்மன் தெப்பக்குளம்.படங்கள் கவிஞர் இரா .இரவி
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய மாரியம்மன் தெப்பக்குளம் .திருமலை மன்னர் , திருமலை மன்னர் அரண்மனை கட்டுவதற்காக மண் தோண்டிய போது ஏற்பட்ட பள்ளத்தை அன்றே அறிவு நுட்பத்துடன் மாரியம்மன் தெப்பக்குளமாக வடிவமைத்தார் .இங்கு மண் தோண்டும் போது அடியில் கிடைத்த மிகப் பெரிய பிள்ளையார் சிலையை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்தார் .கோடை காலம் என்பதால் தண்ணீர் இல்லை .மட்டை விளையாட்டு விளையாடி வருகின்றனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக