மின் அஞ்சல் வழி வந்த அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி !
வணக்கம். வரும் ஞாயிறு 17.04.2016அன்று பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 36ஆவது சந்திப்பு. காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை
இடம் : நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்காடு சாலை,பொள்ளாச்சி.
நிகழ்வுகள் : நூல் அறிமுகம், படித்ததில் பிடித்தது,கவியரங்கம் இன்னும் பல.
பங்கேற்பாளர்கள் : யாழி,பிராங்க்ளின் குமார், கனிமொழி ஜி,துரை.நந்தகுமார்,பொள்ளாச்சி வாமனன்,அனாமிகா மற்றும் நீங்களும். அவசியம் வருக.
கருத்துகள்
கருத்துரையிடுக