ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப., எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் நூல் வெளியீட்டு விழா



ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப., எழுதிய
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
நூல் வெளியீட்டு விழா
13-04-2016 மாலை 5 மணி
இடம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தரமணி
வரவேற்புரை - திரு. சுந்தர் கணேசன்
தலைமை மற்றும்புத்தக வெளியீடு :
திரு. ஐராவதம் மகாதேவன், இ. ஆ. ப. (ஓய்வு)
முதல் பிரதிகளைப் பெறுபவர்கள்:
திரு. நீ. கோபாலஸ்வாமி, இ. ஆ. ப. (ஓய்வு),
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்,
திரு. த. உதயச்சந்திரன், இ. ஆ. ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசு
உரை : திராவிடச்சிவப்பு,
திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.,
கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, ஒடிஸா அரசு
சிறப்புரை
ச.தமிழ்ச்செல்வன்
நன்றியுரை
திரு. நாகராஜன்,
பாரதி புத்தகாலயம்
அனைவரும் வருக
புத்தகம் பேசுது
7, இளங்கோ சாலை,
சென்னை-600018
91-44-24332424
http://www.thamizhbooks.com

கருத்துகள்