விடுதலை பெற்றன விலங்குகள்
வஞ்சிக்கும் கிட்டியது விடுதலை
சிறையில் ஆணாதிக்கம் !
விலங்குகளைக் கூண்டிலடைத்து
ரசித்திடும் மனிதா
புரிந்ததா ? சிறைக்கொடுமை !
துணிந்து வா வெளியே
இரண்டு விலங்குமே சைவம்தான்
உண்ணாது உன்னை !
பயத்தை விடு
கரங்களால் கம்பியை வளை
கிடைக்கும் வழி !
கருத்துகள்
கருத்துரையிடுக