மதுரை வானொலியில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கவி மோகன் ,ரோஸ்லின் ஆகியோர் கவிதை பாடினார்கள் .
14.4.2016 அன்று மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகின்றது .
நன்றி .நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு .ஞானசம்பந்தன் .
கருத்துகள்
கருத்துரையிடுக