முனைவர் ரெ.கார்த்திக்கேசு. அவரது படைப்பிலக்கியங்கள் மீதான கருத்தரங்கம்

வணக்கம்.
நமது நாட்டில் தலைச் சிறந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் ரெ.கார்த்திக்கேசு.
அவரது படைப்பிலக்கியங்கள் மீதான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

இதுதான் அழைப்பு.
உங்கள் நண்பர்களூக்கும் தகவல் சொல்லி அவர்களையும் அழைத்து வாருங்கள்.
 அன்புடன்,
இராஜேந்திரன்,
தவைவர்,
முனைவர் ரெ.கார்த்திகேசு கருத்தரங்கு
ஏற்பாட்டுக் குழு.

கருத்துகள்