வரலாற்று சிறப்பு மிக்க ,நூற்றாண்டு கண்ட அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு வாசகர்களுக்கு பயன்படும் விதமாக கவிஞர் இரா .இரவி தான் வாசித்த மதிப்புரை எழுதிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்

வரலாற்று சிறப்பு மிக்க ,நூற்றாண்டு கண்ட அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு வாசகர்களுக்கு பயன்படும் விதமாக கவிஞர் இரா .இரவி தான் வாசித்த மதிப்புரை எழுதிய நூல்களை நன்கொடையாக வழங்கினார் .நூல்கள் வழங்கிட பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள் பேருதவியாக இருந்தார்கள் படங்கள் இனிய நண்பர் கனகமகால் கார்த்திகேயன் .




கருத்துகள்