தமிழ் அறிஞர் ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர் வ .சுப .மாணிக்கனார் நூற்றாண்டு விழா

தமிழ் அறிஞர்  ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர் 
வ .சுப .மாணிக்கனார்   நூற்றாண்டு விழா




அன்புடையீர் வணக்கம் !

தமிழ் அறிஞர்  ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர்  வ .சுப .மாணிக்கனார்   நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  "வ .சுப .மாணிக்கனார் நூறு "  என்ற நூல் என்னை  தொகுக்க தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் பணித்துள்ளார்கள் .நான் படித்த, கேள்விப்பட்ட சில நிகழ்வுகள் தொகுத்து உள்ளேன் .

வ .சுப .மாணிக்கனார் அவர்களிடம் படித்த மாணவர்கள் ,பணிபுரிந்த பேராசிரியர்கள் அவருடன் நேர்ந்த மறக்க முடியாத அனுபவத்தை ஒரு பக்க அளவில் சுருக்கமாக மின் அஞ்சலில் ravir63@outlook.com
யுனிகோடு  எழுத்தில்  அனுப்பி  வையுங்கள் .தங்கள் பெயருடன் நூலில் இடம் பெறும் .

கருத்துகள்