நன்றிஇனிய நண்பர் ஹிமாயத் துபாய்
மசாஃபி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
மசாஃபி : துபாயில் இருந்து புஜேரா செல்லும் வழியில் அமைந்துள்ள மசாஃபி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த மரகக்கன்றுகள் நடும் பணி அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடன ஆசிரியை கவிதா பிரசன்னாவின் மகள் ராகிதா பிரசன்னா, நித்ய ஸ்ரீ சங்கரன், திவ்யஸ்ரீ சங்கரன் , கின்சுக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமீரகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பணியில் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது.
For Contact :
Srivi <srivi@unic.ae>
|
கருத்துகள்
கருத்துரையிடுக