பெங்களூர் தமிழ்ச் சங்கம் சென்று நூலகத்திற்கு நன்கொடையாக கவிஞர் இரா .இரவி" ஹைக்கூ முதற்றே உலகு "நூலை வழங்கினார்

பெங்களூர் தமிழ்ச் சங்கம் சென்று நூலகத்திற்கு நன்கொடையாக  கவிஞர் இரா .இரவி" ஹைக்கூ முதற்றே உலகு "நூலை வழங்கினார் .உடன் பெங்களூர் தமிழ்ச் சங்கம் துணைத் தலைவர் தி .கோ .தாமோதரன் ,செயலாளர் வா .ஸ்ரீதரன் ,துணைச் செயலாளர் சு .கோவிந்தராஜன்




கருத்துகள்