தமிழ் அறிஞர் ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர் வ .சுப .மாணிக்கனார் நூற்றாண்டு விழா !

 தமிழ் அறிஞர்  ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர்  வ .சுப .மாணிக்கனார்   நூற்றாண்டு விழா !














தமிழ் அறிஞர் ,முனைவர் .துணைவேந்தர் பன்முக ஆற்றலாளர் வ .சுப .மாணிக்கனார் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் .
வ .சுப .மாணிக்கனார் மகள்கள் மாதரை ,பொற்றொடி தொடங்கி வைத்தனர் அவரது மகன் தொல்காப்பியன் அலைபேசியில் வாழ்த்தினார். அமெரிக்காவில் இருந்து அவரது மகள் தென்றல் அலைபேசியில் வாழ்த்தினார்.
தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் தலைமையில் காலேசு கவுசு விடுதியில் நடைபெற்றது .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவரை வ .சுப .மாணிக்கனார் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர் .கவிஞர்கள் சோ .சோ .மீ .சுந்தரம் ,இரா .இரவி ,வளன் அரசு, பேராசிரியர் முனைவர் சேது பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
படங்கள் இரா .இரவி

கருத்துகள்