எங்கள் திருமண நாள் 2.2.2016 . கவிஞர் இரா .இரவி !
எங்கள் திருமணம் நாள் ,மாதம் ,வருடம் மூன்றிலும் 2 வரும் விதமாக 2.2.1992 நடந்தது .வெற்றிகரமான 24 ஆம் ஆண்டு தொடக்கம் .எனது மனைவி ஜெயசித்ராவிற்கு இலக்கிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் இல்லத்தை ஈடுபாட்டுடன் கவனித்து வரும் இல்லத்தரசி . எங்களது மூத்த மகன் பிரபாகரன் M.B.A முடிக்க உள்ளான். எங்களது இளைய மகன் கெளதம் B.TECH இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்.
நான் இலக்கியம் , இலக்கியம் என்று திரிந்தாலும் பொறுமையாகவும், பெருமையாகவும் மகன்களை நல்லபடி வளர்த்த பெருமை அவளையே சாரும் .
.

கருத்துகள்
கருத்துரையிடுக