பெங்களூர் தூரவாணி நகரில் 150 ஆவது மாத "பாவாணர் பாட்டரங்கம்" நடந்தது

பெங்களூர் தூரவாணி  நகரில் 150 ஆவது  மாத "பாவாணர் பாட்டரங்கம்" நடந்தது .கவிஞர் இரா .இரவி பற்றி  கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு அவர்கள் அறிமுகம் செய்தார் .கவிஞர் இரா .இரவி  பாவாணர்  பற்றி சிறப்புரையாற்றினார் .பேராசிரியர் பூங்கா வனம் அவர்கள் கவிதைகள் குறித்து கருத்து தெரிவித்து ,கவிதை வாசித்தார் .














கருத்துகள்