இனிய நண்பர் முனைவர் கவிஞர் மா .தாமோதர கண்ணன் மின் அஞ்சல் வழி அனுப்பிய பாரதி ஹைக்கூ கவிதை இதழ் .

இனிய நண்பர் முனைவர்  கவிஞர் 

மா .தாமோதர  கண்ணன்   மின் அஞ்சல் வழி அனுப்பிய  பாரதி ஹைக்கூ கவிதை இதழ் .


‘‘ பாரதி அஞ்சல் அட்டை அய்க்கூ கவிதைகள் இதழ் ” தனிச்சுற்றுக்கு மட்டும் (சிற்றிதழ்)

அய்க்கூ கவிஞர்களுக்கு இந்த ஆண்டு (2016) மிகவும் முக்கியமான ஆண்டு ஏன் எனில் மகாகவிபாரதியார் அய்க்கூ கவிதைகள் தமிழில் முதன் முதலாக எழுதிக் காட்டி 100 ஆண்டுகள் ஆயின. நாம் அதைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் அட்டையில் 1 ரூபாய் விலையில் ‘‘ பாரதி  அஞ்சல் அட்டை அய்க்கூ கவிதைகள் இதழ் ” தனிச்சுற்றுக்கு மட்டும் (சிற்றிதழ்) தொடர்ந்து நடத்தலாம் என எண்ணியுள்ளேன். முதல் இதழ் தயராகிவிட்டது.விரைவில் உங்கள் முகவாியைத் தேடி இதழ் வரும். புதியவர்கள் தெளிவான முகவாிகள் தாருங்கள்.தங்கள் மேலான அறிவுரைகள் மற்றும் திறானாய்வுகளைத் தரலாம்.இத்துடன் மாதிாி இதழையும் இணைத்துள்ளேன். செல்பேசி  942663637
 

 

கருத்துகள்