திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள்
google playstore ஐ திறந்து அதில் sitech என்று தட்டச்சு செய்து
தேடினால் ----- தமிழ் ----- Tamil FM ---- என்ற மென்பொருள் 
பச்சை வண்ண பின்புலத்தில் உள்ளது தெரியும்


அதை இறக்கி (3,4 எம்பி அளவுதான்) நிறுவிக் கொண்டால்
உங்களது ஆன்டிராய்டு கைபேசியில் 24 மணி நேரமும்
திருக்குறள் சொற்பொழிவுகள், திருக்குறள் பாடல்கள் என
இணைய வழி ஒலிபரப்பாகிற - தமிழம்.பண்பலை - thamizham FM
கேட்கலாம்.
நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் இந்தப் பண்பலையைத்
தொடர்ந்து கேட்டு வந்தால் தமிழய வாழ்வுமுறை உங்களுக்குள்
பதியும். தமிழராக நெஞ்சு நிமிர்த்தலாம்.
திருவள்ளுவர் நாளில் இதனை நாம் செயற்படுத்துவோம்.
நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி கேட்க ஊக்குவிப்போம்
அன்புடன்
பொள்ளாச்சி நசன்

கருத்துகள்