சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ,அவரது நினைவு நாளை முன்னிட்டு பேராசிரியர் திரு தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் மாலையிட்டு மரியாதையை செய்து சித்திரை வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் . படங்கள் கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக