.மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையான மீனாட்சியம்மன் கோயில் கிழக்கே அம்மன் சன்னதி வாயிலில் மூன்று மொழிகளால் மாறி மாறி வருமாறு சுழலும் தகவல் விளக்கு வைத்து இருந்தனர் .
தற்போது சாமி சன்னதி வாயிலில் மூன்று மொழிகளும் ஒரே நேரத்தில் சுழலும் தகவல் விளக்கு வைத்து உள்ளனர் .மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் .



கருத்துகள்

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக