மதுரைக்கு வந்த இயக்குனர் ஆர் .கே .செல்வமணி, அவரது மனைவி சட்ட மன்ற உறுப்பினர் நடிகை ரோஜா அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி ஏடு வழங்கி போது
குரு புற்று நோய் தீர்க்கும் சிறப்பு மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் இனிய நண்பர் கலாம் கே .ஆர் .சுப்பிரமணியன் மதுரைக்கு வந்த இயக்குனர் ஆர் .கே .செல்வமணி அவரது மனைவி சட்ட மன்ற உறுப்பினர் நடிகை ரோஜா அவர்களையும் சுற்றுலா தகவல் மையத்திற்கு அழைத்து வந்தார் .அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி ஏடு வழங்கி போது எடுத்த படங்கள் .உடன் இனிய நண்பர் வெங்கடேஷ் .
இனிய நண்பர் சரவணன் கை வண்ணத்தில்
கருத்துகள்
கருத்துரையிடுக