அதிதி அலைபேசி – 98409 11021 21.2.2016 பரிசீலனை-12 நிகழ்ச்சி அமைப்பு - நாவலை வாசித்து ஏழு நிமிஷங்கள் ரசனையுரை பேசவேண்டும். நாவல் ஆசிரியரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். நாவல் – பிரமையின் உறவும் பிரிவும் நாவல் ஆசிரியர் திரு கர்ணன் தேதி 21.2.2016 (உலக தாய்மொழிகள் தினம்) 10 am 2 pm இடம் சௌராஷ்ட்ர சேம்பர் ஆப் காமர்ஸ் 136 கீழ வெளி வீதி, மதுரை – 1 மதிய விருந்தோடு நிகழ்ச்சி நிறைவுறும். அனுமதி இலவசம்
கருத்துகள்
கருத்துரையிடுக