சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் தொகுத்த நூலான "உலக உத்தமர் கலாம்"நூலில் கவிஞர் இரா .இரவி எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது . மிகக் குறுகிய நாட்களில் 4 பதிப்புகள் வெளி வந்து விட்டது .
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017.விலை ரூபாய் 100
https://groups.google.com/
--
கருத்துகள்
கருத்துரையிடுக