இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து அறக்கட்டளை நிறுவி உள்ளனர்

இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்  இருவரும் இணைந்து அறக்கட்டளை நிறுவி உள்ளனர் !


இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்  இருவரும் இணைந்து  மதுரை சக்தி வேலம்மாள் நகரில் உள்ள திருவள்ளுவர் மன்றதிற்கு ரூபாய் 25000 நன்கொடை வழங்கி அறக்கட்டளை நிறுவி உள்ளனர் .தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னை துணைவேந்தர் முனைவர் திருமலை முன்னிலை வகித்தார் .முனைவர்
 இ .கி .இராமசாமி சிறப்புரையாற்றினார் .திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் 
திரு .ராசேந்திரன் தலைமையில் மன்ற பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடு செய்து இருந்தனர் .


















கருத்துகள்