மின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் . விழா சிறக்க வாழ்த்துக்கள் .

மின் அஞ்சலில் வந்த அழைப்பிதழ் . விழா சிறக்க வாழ்த்துக்கள் .
அன்புடையீர்,
வணக்கம். பொது நூலகத்துறை கரூர் மாவட்டம். கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் நடத்தும் 40-ஆவது சிந்தனை முற்றம் 20.12.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு கரூர் நாரத கான சபாவில் நடைபெற உள்ளது.
நலம் 360° ~ உடல் - உள்ளம் - சமூக நலம் என்ற தலைப்பில் “ஆறாம் திணை ” புகழ் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
மேற்படி சிந்தனை முற்றம் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் வருக! வருக!!

தங்கள் அன்புடன்,
செ.செ.சிவக்குமார்
மாவட்ட மைய நூலகர்,
கரூர்.
கைபேசி - 9790655566

கருத்துகள்