பார்த்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இனிய நண்பர் திரு .அழகர் சுவாமி அவர்கள் மாமனிதர் கலாம் மீது அளவற்ற பற்று மிக்கவர் .அவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்கொடையாக வழங்கும் நாட்காட்டியில் மாமனிதர் கலாம் படம் போட்டு வழங்கி வருகிறார் .எனக்கும் தந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக