மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு பொன்ராஜ் அவர்களைப் பாராட்டினார்கள் .

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர்
திரு பொன்ராஜ் அவர்களைப் பாராட்டினார்கள் .

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர்
திரு பொன்ராஜ் அவர்கள் முகநூலில் விடுத்த கோரிக்கை ஏற்று வெள்ள  ரூபாய்  50 லட்சம் மதிப்பு .நிவாரண பொருட்கள்  சேர்ந்தன.  அவற்றை உடனடியாக லாரிகளில் அனுப்பி வைத்தார் .நல்ல செயலை செய்தவரை கவிஞர் இரா .இரவியும் ,கலாம் கே .ஆர் .சுப்ரமணியனும் பாராட்டினார்கள் .



கருத்துகள்