உலக சாதனையாளர் விஷ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு சுற்றுலாக் கையேடுகள் தந்து கவிஞர் இரா .இரவி வரவேற்ற போது

23.12.2015 இன்று மதுரைக்கு வருகை தந்த சதுரங்க விளையாட்டின் உலக  சாதனையாளர் விஷ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு சுற்றுலாக் கையேடுகள் தந்து கவிஞர் இரா .இரவி வரவேற்ற போது எடுத்த படங்கள் .இனிய நண்பர் வெங்கடேஷ் ( G.R.T.) கைவண்ணத்தில் . நன்றி இனிய நண்பர்கள் சரவணன், இசக்கி .

கருத்துகள்