வ. சுப .மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அறிவிப்பு ! கவிஞர் இரா .இரவி !



வ. சுப .மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அறிவிப்பு ! கவிஞர் இரா .இரவி !
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் இலக்கிய இமயம் மு.வ. அவர்களுக்கு அடுத்தபடியாக ,மிகவும் நேசிக்கும்
வ. சுப .மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்து வ. சுப .மாணிக்கம் அவர்களின் மகள்கள் தென்றல் அழகப்பன் ,முனைவர் மாதரி ஆகியோர் மலர் வெளியிட உள்ளார்கள் .
வ. சுப .மாணிக்கம் அவர்களிடம் பணிபுரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,நண்பர்கள் அவரது நிர்வாகத் திறன் பற்றி கட்டுரை எழுதி கிழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பினால் .மலரில் இடம் பெரும் .
eramohanmku@gmail.com.
matharicbe@gmail.com
thenrala@yahoo.com

கருத்துகள்