கவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி !கவிஞர் இரா .இரவியின் அத்தி சூடி !

அன்பு செய் !

ஆறுதல் கூறு !

இயல்பாய் இரு !

ஈவு இரக்கம் கொள் !

உலகை அறி !

ஊதாரித்தனம் விடு !

எதற்கும் கலங்காதே !

ஏன் எனக்கேள்  !

ஐயம் நீக்கு !

ஒன்றுபட்டு வாழ் !

ஓடாது நில் !

ஒளவையைப்  படி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்