முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . அவர்கள் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிட ஆய்வுக்கு வந்து இருந்த போது கவிஞர் இரா .இரவி தனது 15 வது நூலான ஹைக்கூ முதற்றே உலகு நூலை வழங்கினார் .
இன்று தமிழ்த் துறை மற்றும் செய்தி துறையின் செயலர் முனைவர் மூ
.இராசாராம் இ .ஆ .ப . அவர்கள் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிட
ஆய்வுக்கு வந்து இருந்த போது கவிஞர் இரா .இரவி தனது 15 வது நூலான ஹைக்கூ
முதற்றே உலகு நூலை வழங்கினார் . மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்ரமணியன் ,உலகத் தமிழ்ச் சங்கம் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் உடன் இருந்தனர் .
செய்தித் துறையின் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சிவகுமார் கை வண்ணத்தில் .
செய்தித் துறையின் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் சிவகுமார் கை வண்ணத்தில் .
கருத்துகள்
கருத்துரையிடுக