நண்பர்கள் குழு நடனம் நண்பர்கள் தினத்தை ஒட்டி நண்பர்கள் சுற்றுலா .மருத்துவர் சரவணன் ,G.R.T வெங்கடேஷ் ,கணேசன் ,அறிவழகன் ,ராபர்ட், ராபின் ,பிரசாந்த , கவிஞர் இரா .இரவி ஆகியோர் இராமேசுவரம் அருகே உள்ள கடற்கரை சென்றனர். செல்லும் வழியில் தோப்பில் குழு நடனம் . படப்பிடிப்பு மற்றும் பதிவு மருத்துவர் சரவணன்

கருத்துகள்