மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
மதுரையில் செனாய்நகரில்
உள்ளது இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி .நான் அங்கு 11ஆம் வகுப்பு
முதல் 12 வகுப்பு வரை படித்தேன் . சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ என்ற
பள்ளியின் பெயர் எனக்குள் கவிதை உணர்வை , தமிழ் உணர்வை விதைத்து .
கருத்துகள்
கருத்துரையிடுக