படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
முயற்சி திருவினையாக்கும்வள்ளுவன் வாக்கை
மெய்ப்பித்த ஆடு !
பசி பயம் அறியாது
பயந்தால் பசியாற முடியாது
உணர்ந்த ஆடு !
பசியால்
பயமும் பறந்தது
பசியாறும் ஆடு !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வாகனமும் ஆயுதமானது
ஆட்டுக்கு !
கசையடி தரலாமா ?
பசியோடு தவிக்கவிட்ட
ஆட்டின் உரிமையாளனுக்கு !
கொடிது கொடிது
பசி கொடிது
எந்த உயிருக்கும் !
பயமும் பறந்தது
பசியாறும் ஆடு !
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வாகனமும் ஆயுதமானது
ஆட்டுக்கு !
கசையடி தரலாமா ?
பசியோடு தவிக்கவிட்ட
ஆட்டின் உரிமையாளனுக்கு !
கொடிது கொடிது
பசி கொடிது
எந்த உயிருக்கும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக