படங்கள் ! கவிஞர் இரா .இரவி !

படங்கள் ! கவிஞர் இரா .இரவி !
மதுரை கோமதிபுரம் சென்று இருந்தேன் .அங்கு தெருவில் அழகிய பூனை குறுக்கே சென்றது .சகுனம் பார்க்காமல் . பூனையை அலைபேசியால் படம் பிடித்தேன் .முகம் காட்டாமல் நடந்தது .அருகில் இதனைக் கண்ட சிறுவன் பூனையை தூக்கி கையில் பிடித்துக் கொண்டு இப்ப எடுங்க என்றான் .





கருத்துகள்