இலக்கிய களஞ்சியம் இரவியே
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!
-புதுவைத் தமிழ்நெஞ்சன்
நலமுடன் வளமுடன்
வாழ்க! வாழ்க!
-புதுவைத் தமிழ்நெஞ்சன்
இனிய தோழன் இலக்கியத் தேனீ
இரவியே என்றும்
வாழ்க! வாழ்க! – தமிழ்
இனிமை போல இவ்வுல கெங்கும்
இயற்கை யாக
வாழ்க! வாழ்க!
பூப்போல் புன்னகை பூத்திடும் இரவியே
புதுப்பா துளிப்பாவாய்
வாழ்க! வாழ்க! – அன்பில்
தாழ்ப்பாள் இன்றி தண்ணில வாக
தமிழ்மதி இரவியே
வாழ்க! வாழ்க!
அன்பில் அறிவில் ஆழ்கடல் போல
அகமது கொண்டாய்
வாழ்க! வாழ்க! – தமிழ்ப்
பண்பில் பரிவில் பாச மாமழை
பொழிந்திடும் இரவியே
வாழ்க! வாழ்க!
இனிய நண்பர்கள் கவிஞர் பல்லவி குமார் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் .
இரவியே என்றும்
வாழ்க! வாழ்க! – தமிழ்
இனிமை போல இவ்வுல கெங்கும்
இயற்கை யாக
வாழ்க! வாழ்க!
பூப்போல் புன்னகை பூத்திடும் இரவியே
புதுப்பா துளிப்பாவாய்
வாழ்க! வாழ்க! – அன்பில்
தாழ்ப்பாள் இன்றி தண்ணில வாக
தமிழ்மதி இரவியே
வாழ்க! வாழ்க!
அன்பில் அறிவில் ஆழ்கடல் போல
அகமது கொண்டாய்
வாழ்க! வாழ்க! – தமிழ்ப்
பண்பில் பரிவில் பாச மாமழை
பொழிந்திடும் இரவியே
வாழ்க! வாழ்க!
இனிய நண்பர்கள் கவிஞர் பல்லவி குமார் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் .

கருத்துகள்
கருத்துரையிடுக