முகநூலில் இனிய நண்பர் கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம்அவர்களின் பதிவு!
மா மதுரை கண்டெடுத்த
மாகவியே !
சுற்றுலா தடம் பதிக்க
தமிழக வரலாற்று சான்றுகளை
முகநூலில் பதியம்போடும்
ஹைக்கூ கவியே....
தமிழ் வாழ என்றென்றும்
அமுதாக வாழ்கவென
பிறந்த தினமதில்
வாழ்த்துகிறேன்....
வாழிய பல்லாண்டு !
மா மதுரை கண்டெடுத்த
மாகவியே !
சுற்றுலா தடம் பதிக்க
தமிழக வரலாற்று சான்றுகளை
முகநூலில் பதியம்போடும்
ஹைக்கூ கவியே....
தமிழ் வாழ என்றென்றும்
அமுதாக வாழ்கவென
பிறந்த தினமதில்
வாழ்த்துகிறேன்....
வாழிய பல்லாண்டு !
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள்
கருத்துரையிடுக