மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

இன்று பிறந்த நாள் காணும்    உவமைக்  கவிஞர் சுரதா என்னுடைய முதல் கவிதை நூலான "கவிதைச்சாரல்"நூலிற்கு  என்னுடைய பிறந்த நாளான நவம்பர் 12 இல் பிறந்த பெரியவர்களின் பட்டியலை வழங்கி ,வாழ்த்துரை வழங்கி இருந்தார் .அவர் வாழ்த்தியபடி தொடர்ந்து எழுதி வருகிறேன் .



கருத்துகள்