நன்றி . மதுரை மணி நாளிதழ் !

நன்றி . மதுரை மணி நாளிதழ் !
என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூல் மதிப்புரை எழுதியவர்  காலம் சென்ற  இனிய நண்பர் கவிஞர் அ. கௌதமன்  . அவர் இன்று  நம்மிடம்   இல்லை . ஆனால் அவர் எழுதிய எழுத்துக்கள் உள்ளன .இலக்கியவாதிக்கு அழிவில்லை என்றும் வாழ்வார்கள் .



கருத்துகள்