முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகின்றார் .இலக்கிய ஆர்வலர்கள் வருக .
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் இன்று ( 22.11.2015 )இரவு 7 மணிக்கு மதுரை யாதவர் கல்லூரியின் முன்னை தமிழ்த்துறைத் தலைவர் ,பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகின்றார் .இலக்கிய ஆர்வலர்கள் வருக .
கருத்துகள்
கருத்துரையிடுக