மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை உடைய பள்ளி மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளி .நான் அங்கு 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படித்தேன் .பள்ளியின் வாயிலில் உள்ள மகாகவி பாரதியார் சிலை , பள்ளிக்கு உள்ளே செல்லும் போதும் திரும்பி வரும்போதும் எனக்குள் கவிதை உணர்வை , தமிழ் உணர்வை விதைத்து .

கருத்துகள்
கருத்துரையிடுக