முகநூலில் இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை பதிவு !

  முகநூலில் இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை பதிவு !

கண்ணியமான மனிதருக்கு என் காலந்தாழ்ந்த வாழ்த்துகள். தமிழ்கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ள மனிதர்களில் நீங்களும் ஒருவர். எதிர்பார்ப்பில்லாத காற்று, மழை போன்றது உங்கள் இதயம். வாழ்க பல்லாண்டு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ப. திருமலை

கருத்துகள்