சிம்பொனி ,மேஸ்ட்ரோ இசை ஞானி இளையராஜா அவர்களை மதுரையில் 16.11.2015 இன்று இரண்டாம் முறையாக சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்தது

 சிம்பொனி ,மேஸ்ட்ரோ   இசை ஞானி இளையராஜா அவர்களை மதுரையில் 16.11.2015 இன்று இரண்டாம் முறையாக சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்தது  .அவரிடம் எனது முதல் கவிதை நூலான கவிதைச்சாரல் நூலில் அவரைப் பற்றி 1997 ஆம் ஆண்டிலேயே நான் எழுதிய கவிதையை எடுத்துக் காட்டினேன் .படித்து விட்டு அகம் மகிழ்ந்தார் .புன்னகை புரிந்தார் .உடன் காவல்துறை நண்பர் இராம கிருஷ்ணன் .



கருத்துகள்