12.11.2015 இன்று என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் பலரும் வாழ்த்தி உள்ளனர் .அனைவருக்கும் நன்றி .

12.11.2015 இன்று என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு  நண்பர்கள் பலரும் வாழ்த்தி உள்ளனர் .அனைவருக்கும் நன்றி .

அலைபேசி வழி வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் !
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் ,கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் ,புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை தருமராசன், திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, மரபுக்கவிஞர் மதுரை பாபாராஜ் மதுரை மீனாட்சி மெற்றிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் கே .முத்து ராஜு ,அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி
எம் .பழனியப்பன் ,அவரது சகோதரர் திரு .கோபி ,சித்தப்பா
பெ .ரெங்கராஜ் பாண்டியன் , சித்தி சுலோச்சனா ராஜன் ,பேராசிரியர் வைரமுத்து ,தாளம் பண்பலை ராஜ்குமார்,கனகமகால் கார்த்திக் , கவிஞர் வாசகன் ,தியாக தீபம் பாலு

வெளி நாடுகளில் இருந்து அலைபேசி வழி வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் !
சிவயோகம் மலர் ஆசிரியர் கலாநிதி இலண்டன் பொன் பாலசுந்தரம், சவூதி அரேபியா கவிஞர் எழுத்தளார் விஜயலட்சுமி மாசிலாமணி .
குறுந்தகவல் வழி ;
கவிஞர்கள் செல்லா ,கோ ,சமூக சேவகர் துபாய்
தேவி ரவி.பெருமாட்டி கல்லுரி மாணவி ஸ்ரீ ஜனனி
வாட்சுஅப் வழி ; மதுரை விமான நிலைய நண்பர்கள் குழு .
மதுரை மருத்துவர் கவிதா , பெங்களூர் பேராசிரியர் விஜி
நேரடியாக வாழ்த்தியவர்கள் . மனைவி,அம்மா ,அப்பா ,பாட்டி, தங்கை ,தங்கை மகள் அஸ்விதா ,இளைய மகன் கெளதம் (குடும்பத்தினர்) மற்றும் மதுரை விமான நிலைய நண்பர்கள் ( G.R.T) வெங்கடேஷ் , (காவல்துறை ) ராமர் , சீனிவாசன் ,ஜோசப் தர்மராஜ் ,அவா பெருமாள் ,ராபர்ட் ,எசக்கி ,சரவணன் , அப்போலோ கெர்லி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்