மட்டற்ற மகிழ்ச்சி, தினமலர் நாளிதழுக்கு நன்றி! கவிஞர் இரா. இரவி

மட்டற்ற மகிழ்ச்சி, தினமலர் நாளிதழுக்கு நன்றி!
கவிஞர் இரா. இரவி
*****
       27-10-2015 அன்று தினமலரில் என் பார்வையில் எனது கட்டுரை பிரசுரமானது.  நான் இதுவரை 14 நூல்கள் எழுதி உள்ளேன்.  www.kavimalar.com இணையம் 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.  முகநூல், வலைப்பூவில் தினமும் எழுதி வருகிறேன்.  இவற்றில் கிடைத்த புகழை விட தினமலர் நாளிதழில் ஒரே ஒரு கட்டுரையில் கிடைத்த பாராட்டு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.
       ஆப்கானிஸ்தான், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இணையத்தில் எனது கட்டுரையை வாசித்து விட்டு, அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.  அன்று முழுவதும் எனது அலைபேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது.  100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் பாராட்டினார்கள்.  அவற்றில் நான் குறித்து வைத்த நபர்கள் பெயர்கள் மட்டும் இங்கு பதிகின்றேன். 
       ஆப்கானிஸ்தான் திரு. முகமது, சென்னையில் இருந்து தமிழ்த்தேனீ இரா. மோகன், ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், மதுரை அருட்செல்வர் சங்கர சீத்தாராமன், மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், இளசை சுந்தரம், திரு. ஜான் மோசஸ், திலகர்திடல் ஆய்வாளர் திரு. ராஜபாண்டியன்,மூத்த பத்திரிகையாளர் திரு ..திருமலை , கா. முத்து இளங்கோவன்,   திரு, திருநாவுக்கரசு, பண்பலை செல்வ கீதா ,சங்கீத் இராதா, சிவா ,தேசிய மணி ,சுப்பிரமணி ,

பொறியாளர்கள் சுரேஷ், முத்துராஜூ, கவிக்குயில் இரா. கணேசன், ஆணையூர் சிவராமன், அய்யர் பங்களா சாமி, தொண்டுப்பறவை வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் செந்தூரன்,

மாதவன் (காரைக்குடி), கவிஞர்கள் கன்னியப்பன், யமுனா ரகுபதி, எழுத்தாளர் ஏகாம்பரம், மாரிச்சாமி, சிவகங்கை கிறிஷ்டி (கவிஞர்) அனுப்பானடி மாரிமுத்து, டாக்டர் பத்மநாபன், திரு. சக்திவேல்முருகன் (கீழமாசிவீதி எண்ணெய் கடை), பிள்ளையார் பட்டி அருகே உள்ள வைரவன்பட்டி திரு. முத்துக்கருப்பன், திரு. சொக்கலிங்கம், காரைக்குடி அழகப்பா நடையாளர் கழகம் மாதவன், ஆனந்தன், திண்டுக்கல் திரு. காளிவேல், பழநி வழக்கறிஞர் அங்குராஜ், பெரியகுளம் திரு. மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர் எழுத்தாளர் திரு. வெள்ளை, இராமனாதபுரம் முத்துராமலிங்கம், அருப்புக்கோட்டை சரவணன், தேவகோட்டை விவேகானந்தன், 

போடிநாயக்கனூர் அரிமா சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பெரியகுளம் மனவளக்கலை ஆசிரியர் கோபாலன், இராஜபாளையம் இலக்கிய ஆர்வலர் சுப்பிரமணி, அருப்புக்கோட்டை தையல் தொழிலாளி ஆறுமுகம், உத்தமபாளையம் மகராஜன், மருத்துவர்-யோகா ஆசிரியர் கார்த்திகை வேலாயுதம் கணினி தட்டச்சு   செய்யும் இனிய நண்பர் சரவணன் , இப்படி பலரும் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.  சில பெயர் விடுபட்டு இருக்கலாம்.  மன்னிக்கவும்.
       அபுதாபியில் இருந்து இப்ராஹிம் (சொந்த ஊர் காயல்பட்டினம்)
குறுந்தகவல் தந்தவர்கள் :
வடுகபட்டி ஆசிரியர் மாலா     
       சோர்ந்திருந்த மனதிற்கு ஆறுதலாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது தங்களின் தினமலர் கட்டுரை.
இராஜபாளையம் எம்.பி. முருகன்     
       பயனுள்ளதாகவும், உத்வேகம் தருவதாகவும் இருந்தது உங்கள் கட்டுரை.
திரு. ஆர். சுப்பிரமணியன், துணை மேலாளர் TNSTC
       எளிமையாகவும், சிறப்பாகவும் இருந்தது.
திரு. சந்திரசேகரன், வருமானவரித் துறை அலுவலர், சென்னை
       மண் வளம், மன வளம் வலியுறுத்திய கட்டுரை, மிக மிக அருமை.  தொடர்ந்து செயல்பட தூண்டுதலாக அமையும்.
பாற்கடல் பலராமன், சிவகங்கை. 
       தங்கள் கட்டுரை மிக மிக நன்று.
முனைவர் பத்மநாபன்   
       அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்.

தினமலர் நாளிதழுக்கும் ,வாசகர்களுக்கும் மிக்க நன்றி .

கருத்துகள்