மதுரையில் மூன்று வகை சட்னி சாம்பாருடன் ஒரு இட்லி 5 ரூபாக்கு விற்று
மகிழும் நண்பர் தேசியமணி .இலாபம் குறைவாக இருந்தாலும் மதுரை வரும்
சுற்றுலாப் பயணிகளின் பசியாற்றுவதில் இன்பம் என்கிறார் . பகலில் இட்லி கடை
.மாலையில் கிடைக்கும் நேரங்களில் எல்ல்லாம் இலக்கிய கூட்டங்கள் வந்து
விடுவார் .செய்தித் தாள் வரி விடாமல் படித்து பகிந்து கொள்வார் . இடம்
மேலச்சித்திரை வீதி வடக்குச்சித்திரை வீதி சந்திப்பு .
கருத்துகள்
கருத்துரையிடுக